Pages

Tuesday, 18 March 2014

பெயர்ச்சொல்


பொருள் உனர்த்தி வேற்றுமை உருபை ஏற்று நிர்பது பெயர்சொல் ஆகும். இதில் வினையாலனையும் பெயர் மட்டும் காலம் காட்டும்.
  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. பண்புப்பெயர்
  5. தொழிற்பெயர்
  6. சினைப்பெயர்

1. பொருட்பெயர்
பொருட்களின் பெயரை குறித்து வருவது பொருட்பெயராகும் இது உயர்தினை அல்லது அஃறினையாக இருக்கும். உயிர், உயிரற்ற கண்ணுக்கு தெரியும், தெரியாத பெயரை குறிப்பது
சான்று:
உயர்தினை                அஃறினை:
அரசன்                        மரம்
சோழன்                      செடி
தொண்டன்                கொடி
மனிதன்                     சேவல்
குமரன்                       மேசை

2. இடப்பெயர்
இடத்தின் பெயரை குறிப்பது இடப்பெயராகும். இது குளம், வீதி, இல்லம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும்
சான்று:
  1. பள்ளி
  2. மதுரை
  3. சிங்கப்பூர்
  4. தெரு
  5. மேடை

3. காலப்பெயர்
காலத்தின் பெயரை குறித்துவருவதுதால் காலப்பெயரென அழைக்கப்படுகிறது
சான்று:
  1. தைதிங்கள்
  2. மார்கழி
  3. கணம்
  4. வாரம்
  5. ஆண்டு

4. பன்புபெயர் அல்லது குணப்பெயர்
ஏதோ ஒரு குணம் பண்பை குறிக்கும் பெயர் பன்பு பெயராகும். இது நிரம், சுவை வடிவம், குணம், அலவு, ஆகிய ஒன்றை குறிக்கும் பெயர்சொல்லாக வரும்.
சான்று:
  1. வென்மை
  2. பச்சை
  3. நன்மை
  4. அழகு
  5. வாசனை

5. தொழிற்பெயர்
தொழிலை குறித்து வருவது தொழிற்பெயராகும் இது பெரும்பாலும் அல், தல் ஆகியவற்றை இருதியில் பெற்று வார்த்தை முற்றுபெற்று இருக்கும்.
சான்று:
1. பருகுதல்
2. உண்டல்
3. பாடல்
4. உறங்கள்
5. எடுத்தல்

6. சினைப்பெயர்
ஏதேனும் ஒரு உருப்பு குறித்து வருவதால் அது சினைப்பெயர்.
சான்று:
உடல் உருப்பு     பறவை உருப்பு      தாவரத்தின் உருப்பு:
கண்                    இறகு                       பூகாது                    சிறகு                       காய்
கால்                    தோகை                   வேர்
முகம்                 அலகு                      கொம்பு
மயிர்                  நகம்                         தழை

7. குடிப்பெயர்
சாதியை குறிக்கின்ற பெயராகும்
சான்று:
  1. உழவன்
  2. மறவன்
  3. அந்தணன்
  4. வானிபன்
  5. ஆயன்

8. கிளைப்பெயர்
உறவுகளை பற்றி குறிக்கும் பெயர் கிலைப்பெயர்.
சான்று:
  1. அம்மா
  2. அப்பா
  3. அண்ணன்
  4. தம்பி
  5. தங்கை

9.அளவுப்பெயர்
நீட்டல், முகத்தல், எடுத்தல், என்னல் என நான்கு வகை அளவின் பெயர் குறிப்பது அலவுப்பெயராகும்.
சான்று:
  1. முழம்
  2. படி
  3. கிலோ
  4. பத்து

10.சுட்டுப்பெயர்
சுட்டின் அடியாக ஒருவரை சுட்டுவதற்கு பயன்படும் பெயர் சுட்டுப்பெயராகும்.
சான்று:
  1. அவன்
  2. இவன்
  3. அது
  4. இது
  5. எங்கே

11.விணாப்பெயர்
விணவுவதனின் அடியாய் பிற்கும் பெயர் விணாப்பெயர்.
சான்று:
  1. எவன்
  2. எது
  3. எவர்
  4. யாது
  5. எவை

12. தொகுதிபெயர்
தொகுதியை குறிக்கும் பெயராகும். இது ஒரு பெயர்சொல், பொதுச்சொல் என்றும், பலவின் இணைந்த ஒரு சொள் எனவும் வழங்கப்படும்.
சான்று:
  1. சேனை
  2. குழு
  3. மாலை
  4. அடிசில்
  5. வகுப்பு

No comments:

Post a Comment