மருதநாயகம் பிள்ளை
முகமது யூசுப் கான்சாஹிப் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை .ஆர்க்காட்டு படைகளில்தமிழகத்தினைச்சேர்ந்தமதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தன
படைவீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு தலைமை தாங்கினார்.ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும்மருதநாயகத்தினை தமது எதிரிகளான பாளையக்காரர்களுக்கு எதிராக போரில் ஈடுபடச்செய்தனர்.பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.
பிறப்பு
ராம்நாடு அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் வெள்ளாளர் இனத்தில் பிறந்தார்.இளமை கல்வி அறிவு இல்லாத யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்சேரி சென்றார். இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். பாண்டிச்சேரியில் அவர் மாஷா என்ற போர்த்துகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.[1]படைதளபதி
1752ல் கான் சாஹிப் ஆங்கிலக் கிழ்க்கிந்தியக் கம்பெனியில் சுபேதரராகப் பணியாற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க ராபர்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு கான் சாஹிப் முக்கிய காரணமாக இருந்தார். பிரஞ்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு கான் சாஹிபின் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் கான் சாஹிபை சிப்பாய் படைகளுக்கு தளபதி [ கமாண்டர் ] ஆக்கி தங்கப் பதக்கம் பரிசு வழங்கினார். அது முதல் அவர் கம்மாந்தன் கான் சாஹிப் என அழைக்கப்பட்டார் கவர்னர் ஆதல் கான் சாஹிப் 1757ல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார்.அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார்.இது சமயம் தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் பேரருதவி புரிந்தார். பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி., கான் சாஹிப் வசூலிக்கும் கிஸ்தித்தொகையை தன்னிடமே செலுத்த வேண்டுமென கம்பெனியரிடம் வாதாடினார். அனுமதியும் பெற்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க் கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார். கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். கான் சாஹிபின் இறுதி நாட்கள் 1764ம் ஆண்டில் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன. கான் சாஹிபின் நண்பர் சீனிவாச ராவ் மருத்துவர் பாபா சாஹிப் மற்றும் ராணுவ ஆலோசகர் மார்ச்சன்ட் ஆகியோரது சதிச் செயலால் கான் சாஹிப் கைது செய்யப்பட்டு மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு 15-10-1764ல் ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.[2]
ஆதாரம்
- ↑ Yusuf khan the rebel commander by S.Charles Hill
- ↑ எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.
Ananda Ranga Pillai (March 30, 1709 – January 16, 1761), ஆனந்தரங்கம் பிள்ளை was a dubash in the service of the French East India Company.
Famous for his set of private diaries from the years 1736 to 1761 which portray life in 18th century India.
Had his own ship Anandappuravi ஆனந்தப் புரவி on high seas.
Was born in Madras in a well-to-do Vellalar family.
Ananda Ranga Pillai was born to Tiruvengada Pillai @ Perambur.
Also Stories of Tiruvengada Pillai, Nainiya Pillai, Guruva Pillai.
Till his death, Guruva Pillai had functioned as the chief dubash of Pondicherry.
Suburban villages of Pondicherry were leased for 5 years to Kumara Pillai, Chandramadi Pillai, and Ella Pillai....
Tyagaraja Desikar wrote Ananda Rangan Kovai, a poem of 400 lines in praise of Ananda Ranga Pillai
சிவன் கோவில் காத்த திருமகன் Regarding Destruction of Vedapuriswaran Temple
From the Private Diary of Ananda Ranga Pillai, it can be confirmed that Madame Dupleix indulged in religious persecution against local Hindus. Few extracts from his dairy confirm this.
From the Private Diary of Ananda Ranga Pillai, it can be confirmed that Madame Dupleix indulged in religious persecution against local Hindus. Few extracts from his dairy confirm this.
Pierre Christoph Le Noir had great regard for Tiruvengada Pillai and his family.
Read more at http://en.wikipedia.org/wiki/Ananda_Ranga_Pillai
Read more at http://en.wikipedia.org/wiki/Ananda_Ranga_Pillai
Mathematician : S. S. PILLAI AN OUTSTANDING INDIAN NUMBER THEORISTDr.
S. Sivasankaranarayana Pillai is well known for his contributions
in the theory of numbers, in particular, in the Warning's problem.
S. S. Pillai born at Vallam near the famous Water falls town namely Courtallam which is situated in Tirunelveli district, Tamilnadu. His parents were Subbayya Pillai and Gomati Ammal.
by thanga_v at isical dot ac dot in
thangadurai_kr at yahoo dot co dot uk
see the site below
http://www.geocities.com/thangadurai_kr/PILLAI.html
http://mathworld.wolfram.com/PillaisTheorem.html
http://mathworld.wolfram.com/PillaisConjecture.html
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை: உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.
S. S. Pillai born at Vallam near the famous Water falls town namely Courtallam which is situated in Tirunelveli district, Tamilnadu. His parents were Subbayya Pillai and Gomati Ammal.
by thanga_v at isical dot ac dot in
thangadurai_kr at yahoo dot co dot uk
see the site below
http://www.geocities.com/thangadurai_kr/PILLAI.html
http://mathworld.wolfram.com/PillaisTheorem.html
http://mathworld.wolfram.com/PillaisConjecture.html
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை: உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.
Namakkal Kavingyar V. Ramalingam Pillai
Namakkal V Ramalingam Pillai, MahA Kavi SubramaNiya BhArathiyAr belonged to a generation of Thamizh poets who grew up at a time when the struggle for political freedom was in full swing.
click here to see more
http://www.tamil.net/projectmadurai/ நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.
Namakkal V Ramalingam Pillai, MahA Kavi SubramaNiya BhArathiyAr belonged to a generation of Thamizh poets who grew up at a time when the struggle for political freedom was in full swing.
click here to see more
http://www.tamil.net/projectmadurai/ நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.
காவிதிப்பாக்கத்தில் ஆயிரம் ஏர் பூட்டி உழும் வேளாளர் தலைவரின் மகள் வாசுகியை
ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த வள்ளுவன் காதல்
கொண்டு மணமும் முடித்தார். அவர்களுக்கு அழகே உருவாக மகள் பிறந்தாள்.
?முல்லை?யென பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்கள்.
வாசுகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் அய்யனிடம் ?நான் அமுது படைக்கும் போதெல்லாம் ஊசியும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் எடுத்து வைக்கச் சொல்வீர்களே. இது நாள் வரையில் நீங்கள் அதை பயன்படுத்தியதுக் கூட கிடையாது. அதன் அர்த்தம் என்ன?? எனக் கேட்கிறார். அதற்கு திருவள்ளுவர் ?உலகத்தில் மக்கள் பலர் உண்ண உணவில்லாமல் வாடுகிறார்கள். உணவை யாரும் வீணாக்கக் கூடாதென்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன். ஆனால் நான் இது நாள் வரையில் உணவை சிந்தி வீணாக்கியதில்லை. அதனால் தான் நான் அதை பயன்படுத்தவில்லை? என்றார். அய்யனின் திருக்குறளை அய்யன் வாயால் கேட்டுக் கொண்டே வாசுகி அய்யன் மடியிலேயே உயிர் துறக்கிறார். வாசுகியின் மறைவுக்கு பின் மனத் துறவு பூண்ட திருவள்ளுவர் சில நாட்கள் கழித்து மாசித் திங்கள் உத்திரநாளில் இயற்கை எய்தினார்.
திருக்கை வழக்கம் ஆசிரியர் : கம்பர் The Generosity of Vellala Farmersவாசுகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் அய்யனிடம் ?நான் அமுது படைக்கும் போதெல்லாம் ஊசியும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் எடுத்து வைக்கச் சொல்வீர்களே. இது நாள் வரையில் நீங்கள் அதை பயன்படுத்தியதுக் கூட கிடையாது. அதன் அர்த்தம் என்ன?? எனக் கேட்கிறார். அதற்கு திருவள்ளுவர் ?உலகத்தில் மக்கள் பலர் உண்ண உணவில்லாமல் வாடுகிறார்கள். உணவை யாரும் வீணாக்கக் கூடாதென்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன். ஆனால் நான் இது நாள் வரையில் உணவை சிந்தி வீணாக்கியதில்லை. அதனால் தான் நான் அதை பயன்படுத்தவில்லை? என்றார். அய்யனின் திருக்குறளை அய்யன் வாயால் கேட்டுக் கொண்டே வாசுகி அய்யன் மடியிலேயே உயிர் துறக்கிறார். வாசுகியின் மறைவுக்கு பின் மனத் துறவு பூண்ட திருவள்ளுவர் சில நாட்கள் கழித்து மாசித் திங்கள் உத்திரநாளில் இயற்கை எய்தினார்.
7 வேளாண் குடிகள்தம் சிறப்பு 8 வேளாளர் சிறப்பு 9 வேளாளர் புகழ் புலமையின் பெரிது
10 வேளாண் குலத்திற்கு நிகரில்லை 68 வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
திருமூலர் திருமந்திரம் - ''அன்பே சிவம்'' தத்துவம். உணர்த்தினவர் திருமூலர். வேளாளர்.
இயற்பெயர் சுந்தரன். நந்தியிடம் உபதேசம் பெற்றவர்.
வருடம் ஒரு பாடலாக திருமந்திரத்தை திருமூலர் எழுதினார். Read more Blogs here
அவர் 3000 பாடல்களை 3000 ஆண்டுகள் யோக நிலையில் இருந்து எழுதியதாகக் கூறுவார்கள்.
9 தந்திரங்கள் 232 அதிகாரங்கள். இந்தியத் தத்துவத்திலுள்ள 24 நெறிகளையும் கடந்து உண்மை நிலையை உணர செய்ய தலைப் பட்டதே சைவ சித்தாந்தமாக விளங்குகிறது. சைவ நெறி பரப்பும் நெறி நூல்களில் திருமந்திரம முக்கியத்துவம் பெறுகிறது. தோத்திர நூல் மட்டுமல்ல சாஸ்திர விளக்கமும் அதில் உண்டு.
No comments:
Post a Comment