Pages

Friday 27 September 2013

வீரன் மருதநாயகம் பிள்ளை


இராமநாதபுரம் பனையூர்ரில் வெள்ளாளர்[சைவ வெள்ளாளர்] இனத்தில் பிறந்தார் இவர் மாபெரும் வீரர் சாகும் தருவாயில் கூட 100 பேர் கொண்று பின் அவர் நண்பரால் பிடிபட்டார் அவர் 1764 ம் ஆண்டு அக்கோடம்பர் 15 ல் தூக்கிலிட்டனர் இவரை முன்று முறை தூக்கிலிட்டும் இறக்கவில்லை
அவர் தலை கை கால் களை வெட்டி நெல்லை தஞ்சை தேனி பல ஊர்களுக்கு அணுப்பினர் பின் மிதமுள்ள உடம்பை மதுரை அடக்கம் செய்தனர் அவர்க்கு ஆங்கிலையர் எதிர்த்த முதல் சுதந்திர போரட்டவீரர்
முதல் தூக்குமேடை எறிய மாவீரன்
ஆவார்
வாழ்ந்த காலம்[1725-1764 அக்டோம்பர் 15 ]
அவர் மரணம் கூட வெள்ளாளர் வெல்லமுடியாது
சத்திரியர் வம்சம்
வெள்ளாளர் இனம் இவர் வம்சம் நாம் வீரம் உள்ளது எழுவோம்
ஆழ்வோம்

வெள்ளாளர் வீரன்

No comments:

Post a Comment